ஓம்கார ரூபன்

அயன் அரி சக்தியே ஐய்யப்பா
ஆருமுகன் தம்பியின் அருளே ஐய்யப்பா
இயற்கை சக்தியின் தலைவா ஐய்யப்பா
ஈதலைக் காத்தருள் புரிவாய் ஐய்யப்பா
உலகினை உய்விக்க வந்தவளே ஐய்யப்பா
ஊனுயிர் உனையே பணிந்திட ஐய்யப்பா
என்றும் உந்தனை நினைந்திட ஐய்யப்பா
ஏற்றம் அருள்வாய் இகத்தில் ஐய்யப்பா
ஐய்யம் அகற்றி அருள்வாய் ஐய்யப்பா
ஒல்லும் வழிதனை அளிப்பாய் ஐய்யப்பா
ஓம்கார ருபனின் சகோதரா ஐய்யப்பா
ஔடதமாய் எங்களை காப்பாய் ஐய்யப்பா
ஐய்யப்பன் நின்னடி போற்றினோம் ஐய்யப்பா
சரணம் புகுந்தோம் தேற்றுவாய் ஐய்யப்பா
கல்வியும் கலையும் திருவும் வீரமும்
கவிந்த உலகினை காப்பாய் ஐய்யப்பா

ஆக்கம்: மு.பசுபதி

Comments

Mey said…
thinam oru zen kathai arumaiyaana muyaRsi.
I am not able to put comments in that site. it is giving errors. Please correct it.
Meyyappan,
I already rectified the problem..
Thanks for your information.
Your comments means lot to me..
Please revisit and add your comments.

Thanks
Kangs
This comment has been removed by a blog administrator.
Anonymous said…
thinam oru zen super

Popular posts from this blog

தொட்டதும் மகிழ்ந்தேன் மெய்யில் - கண்கள்

அந்த வசந்த அமெரிக்கா எங்கே போனது?

திருவாசகம் - இளையராஜாவின் இன்னிசையில்