அந்த வசந்த அமெரிக்கா எங்கே போனது?

நான் முதன் முதலில் வலைப் பூக்கள் ஆரம்பித்து என்னுடைய தந்தை எழுதிய சில மரபுக் கவிதைகளை பிரசுரித்தேன். இந்தியாவில் இருந்து வரும் போது, என் தந்தை எழுதியிருந்த சில கவிதை புத்தகங்களை சுருட்டிக் கொண்டு வந்து அதில் எனக்கு பிடித்த சில கவிதைகளைக் கொடுத்திருந்தேன். ஆனால், என் அப்பா எழுதிய பல கவிதைகள் காதலும், அவருடைய வாழ்வின் சில நெருக்கடி நேரத்தில் தோன்றிய எண்ணங்களையும், அவரிடம் கேட்காமல் இங்கு போடுவது முறையாகது என்பதனால் இந்த வலைப் பூவை கண்டு கொள்ளாமலே விட்டு விட்டேன்.

சரி, நானும் பெயருக்கு கவிதை என்று சில வரிகளைக் கிறுக்குவது உண்டு. நான் முதன் முதலில் அமெரிக்கா வந்த போது, கெண்டகியில் (Kentucky) உள்ள லூயிவில்லிற்கு (Louisville) வந்தேன். அது ஒரு அக்டோபர் மாதம், 2000 ஆம் ஆண்டு, வந்த இரண்டு வாரங்களிலேயே வெண் பனியும், உறைய வைக்கும் பனியும் ஆரம்பித்தது. நான் தங்கியிருந்த இடத்திலிருந்து தினம் 20 நிமிடம் நடந்தே அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். நவம்பர், டிசம்பர் மாதங்களின் உறைபனியும், கடுங்குளிரும் தாள முடியவில்லை. என்னுடைய சத்தியம் அலுவலகமோ மூன்று மாதங்களே பணி என்று கூறியதால், வாகனம் வாங்கவில்லை. டாக்ஸியைக் கூப்பிடலாம் என்றால் 20 நிமிடம் தூரத்திற்கு 45 நிமிடம் அவர்களுடைய வருகைக்காக காத்திருக்க வேண்டும். நான் இருந்த இடம் லூயுவில்லில் ஒரு கிராமம், சில சமயம் டாக்ஸி வராமலேயே போய்விடும். யார் காத்துக் கொண்டிருப்பது என நடராஜா சர்வீஸ் தான் அலுவலக்த்திற்கு... -15 டிகிரி பாரன் ஹிட்டிலும் இருபது நிமிட நடை. இந்தியாவிலிருந்து வரும் போது ஒரு லெதர் ஜாக்கெட் வாங்கி வந்தேன். அது மாட்டின் கணம். அதைப் போட்டுக் கொண்டு நடந்தால், அதனுடைய பாரத்திலேயே கால்கள் பனிக்குள்ளே சென்று மாட்டிக் கொண்டு விட்டது.

இப்படியாக இருந்த சமயம் கிறுக்கிய எண்ணக் குமுறல் இது. கவிதை என்று பெரிதாக எழுதிவிட்டு உரைநடையாக இருக்கிறதே என்று திட்டாதவர்கள் தொடர்ந்து படிக்கவும்.


என்ன இது!! நான் இந்தியாவில்
இருக்கும் போது என்னால்
பார்க்கப் பட்ட அழகான
எப்பொழுதும் ஆனந்தமாக தெரிந்த
அந்த வசந்த அமெரிக்கா
எங்கே போனது!!
இங்கு நான் வந்ததும்,
புது இடம், புது சூழ்நிலை
புரியாத மனிதர்கள்
புரிந்தும் புரியாத
நடைமுறைகள்! என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை
எப்பொழுதும் அடர்த்தியான குளிர்
எதிர் பார்க்காத அளவிற்கு
மாறும் தட்ப வெப்பம்
முகத்தில் சுள்ளென்று அடிக்கும்
குளிர்காற்று, உதடுகளை
வருடவைக்கும் கடுங்காற்று
கையுறைக்குள்ளும் புகுந்து
தாக்கும் கடும்பனி
இன்று பனி, நாளை மழை
மறுநாள் சூரியனையே
பார்க்காத மேகக் கூட்டம்
நடந்தால் உறையவைக்கும்
பனி! ஆகா! எத்தனை
மாற்றம் இங்கே! எத்தனைக்
கஷ்டங்கள் இங்கே!
எங்கே அன்று தெரிந்த
அந்த வசந்த அமெரிக்கா
எங்கே போனது?


இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம், என்னைப் போல் உங்கள் யாருக்காவது தோன்றியிருந்தால் எனக்கு ஆறுதல் கூறுங்கள். தமிழன் நிலாவிற்கு சென்றாலும், காற்றே இல்லாத வேற்று கிரக்கத்திற்கு சென்றாலும் வாழத் தெரிந்தவன், சும்மா குளிருதுன்னு அதுக்கு கவிதையான்னு கேட்டிங்கன்னா?
நான் என்னத்த சொல்ல?

Comments

Adaengappa !! said…
I identify myself in your poem.
" வேலை இல்லன்னா, சாப்பாடு இல்லை".What do you say?....
கோகிலா, நீங்கள் என்னுடைய தினம் ஒரு ஸென் கதையை படித்து உங்கள் கருத்துக்களை கூறினால் மிகவும் மகிழ்வேன். இந்த வாரக் கடைசியில் அடுத்த கவிதையை பதிவு செய்கிறேன். உங்கள் ஆர்வத்திற்கு மிகுந்த நன்றி. :-) மீண்டும் மற்றும் ஒரு பதிவில் சந்திப்போம்.
குமிலி உங்கள் மறு மொழிக்கு நன்றி.
Sadish said…
Kadum Kulirum, Maarum thatpa veppamum ennaiyum baathithathundu...

aanal, america ippadi thaan irukkum endrum enakku muthalilaye koorappattathaal adhan thaakam unaravillai.

anyway, good luck to you and keep writing. endraavathu oru naal kavithai malarum :)
Anonymous said…
அந்த அமேரிக்கா அங்கேதான் உள்ளது என்ன, போய் பாருஙக, ப்லிஸ்
நண்பரே. நான் இன்னும் அமெரிக்காவில் தான் வசிக்கிறேன். அதணால் போய் பார்க்கத் தேவையில்லை.
Manikandan said…
dear kangs!
i think it has been light years u have updated ur blog (tank god i have updated my blog today haa haa)
V.Manikandan
Anonymous said…
I came to Kentucky and experienced the same thing during a winter when I unknowingly went to meet my friend not wearing a good jacket or good leather gloves :( !
ioiio said…
Me also NY and has gone thru this b4
Chandravathanaa said…
கங்கா
சின்னவயதில் வெளிநாடு என்றால் ஏதோ பளிங்கு மாளிகையும்
வழுக்கும் நிலங்களும்.... என்று கற்பனை இருந்தது.
வெளிநாட்டு மண் எப்படி இருக்கும் என்று பலமுறை சிந்தித்திருக்கிறேன்.
சிந்தனை எப்படி விரிந்தாலும் வெளிநாடு என்றால் சொர்க்கபூமி என்ற நினைப்புத்தான் எனக்குள்ளே
இருந்தது.

ஓரளவு வளர்ந்த பின்னும் உறவினர்களிடம் இருந்து வரும் Picture Postcards அழகை மட்டுமே காட்டின.

ஜேர்மனி வந்த பின்தான் எனது நாடு ஒரு சொர்க்கபூமி என்பதும் அங்கிருந்த போது
அந்த அருமை தெரியவோ புரியவோ இல்லையே என்ற ஆதங்கமும் என்னுள் தோன்றியன.
this is not only your mind friend, everbody facing the same situation. nice writting and sad feelings..bye takecare
Anonymous said…
Hi there.

Can you help me? How do i use the tamil fonts to write comments and also to put it up in my blog?

Can you help me? Which site should I go to? I can't seem to find it in the net... it's so difficult.

Please please.. I'm so interested in this tamil blogs and especially writing in tamil. Do help. I would be really grateful and appreciate any little help also.

Thank you. I will be back to check on the reply. Please do reply :(
Liyana,
Sorry for the late reply.. I have been in vacation for a long period..

To download the font use the following link: (And remember, these fonts are Unicode supported UTF-8)
http://www.maraththadi.com/fonthelp.asp

To know about enabling Indic Language in your system, use the following Link:
http://www.bhashaindia.com/Developers/MSTech/IndicSupport/indicinstall.aspx

To write in Tamil, use the following link
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

To start a blog on your own, use the following link.
http://www.blogger.com

Goto thamizmanam site, where you can get plenty of information about how to start a blog in Tamil.
http://www.thamizmanam.com/tamilblogs/bloggers.php

If you need more information, please let me know...
சிவா said…
I too felt the same. Ennoda 'Paruva kaalangal' posting paarunga..ithe kulirai patri than. ungalathu nice kavithai. Ennodathu chumma padam...
Nytreya said…
Kangs,
Same here. But I started enjoying the changing weather. Since my childhood I was moving with my banker father and one thing he taught was to enjoy the present location instead of feeling the miss. I use to miss Chennai when I was in Andhrapradesh or Karnataka with my father frequently moving in his banker job. Now I'm a father and I see the fact in his words. I live in Michigan and the cold is killing here. But I got use to it and I actually started enjoying that I walk around in bitter cold and a foot snow to take beautiful pictures and share in a photo website called www.trekearth.com.

To me, every place is a great one to its unique things. Thus I started enjoying since I realised.
samukam.com said…
I came across this new Tamil social networking website called Samukam.com. It’s like Facebook and MySpace but for Tamils. Because it’s new it doesn’t seem to be flooded with tons of members. But, like any other social site you can post your own pix, videos etc and do the usual blogging, forums etc. It’s got other fancy features too. And as they say on the site might end up being great for Samukam-ising with friends.

Revathi
Unknown said…
அன்புடையீர்,

நாங்கள் ஆழி பதிப்பகத்திலிருந்து தொடர்புகொள்கிறோம். அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டி தொடர்பாக உங்களுக்கு ஒரு மடல் அனுப்பவேண்டும். தங்கள் மின்னஞ்சல் முகவரியை sujatha.scifi@gmail.com க்கு அனுப்புங்கள். தொடர்புகொள்கிறோம்.

நன்றி
Anonymous said…
Yes undoubtedly, in some moments I can phrase that I acquiesce in with you, but you may be in the light of other options.
to the article there is stationary a definitely as you did in the fall efflux of this solicitation www.google.com/ie?as_q=smart install maker 5.01 ?
I noticed the catch-phrase you have in the offing not used. Or you profit by the pitch-dark methods of promotion of the resource. I possess a week and do necheg
thuruvi said…
உங்கள் தளத்துக்கு இணைப்பு கொடுக்கலாம்

உங்கள் பதிவுகளை இங்கே இடுவதன் மூலம் உங்களை தளம்,blogspot ஆகியவற்றை பிரபல்யப் படுத்துங்கள் .2 வாரத்துக்கு
http://www.thuruvi.com/
மலர் said…
அக்கரை மாட்டுக்கு
இக்கரை பச்சை
நீங்கள் மட்டும் அல்ல.......
Anonymous said…
Its such as you read my thoughts! You seem to understand so much about this, such as you wrote
the guide in it or something. I feel that you just could do with a few % to power the message home a little bit, however instead of that, that is excellent blog. A great read. I'll definitely be back.
my web site > writing fast
Anonymous said…
I visited several web sites except the audio feature
for audio songs current at this web page is truly superb.
Also see my website: fantasy scifi
Anonymous said…
Wonderful beat ! I would like to apprentice while you amend your web
site, how could i subscribe for a blog web site?
The account helped me a acceptable deal. I had been tiny bit acquainted of this your broadcast offered bright
clear idea
Check out my homepage - life like dolls
Anonymous said…
This piece of writing is genuinely a fastidious
one it helps new the web people, who are wishing in favor of blogging.
Also see my web site - fantasy scifi
Anonymous said…
Hey this is kinda of off topic but I was wondering if blogs use WYSIWYG editors or if you have
to manually code with HTML. I'm starting a blog soon but have no coding know-how so I wanted to get guidance from someone with experience. Any help would be enormously appreciated!
Also see my web site :: electronic cigarette wholesale

Popular posts from this blog

தொட்டதும் மகிழ்ந்தேன் மெய்யில் - கண்கள்

திருவாசகம் - இளையராஜாவின் இன்னிசையில்